August 12, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் தந்திராயன்குப்பத்தில் கழிப்பறை கட்டும் பணி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

கோட்டக்குப்பம் நகராட்சி, தந்திராயன்குப்பத்தில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பொதுகழிப்பறை கட்டும் பணியினை விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் முதன்மை செயலாளர் திரு. ஹர்சகாய் மீனா அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன் அவர்கள் தலைமையில் நேற்று(21/12/2022) பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் நகராட்சி சேர்மன் ஜெயமூர்தி மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

அபுதாபி வாழ் கோட்டகுப்பத்தினர் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம் [புகைப்படங்கள்]..

டைம்ஸ் குழு

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கோட்டக்குப்பம் நகர்மன்ற தலைவர் & அதிகாரிகள் ஆய்வு.

டைம்ஸ் குழு

ஜாமிஆ மஸ்ஜித் 150-வது ஆண்டு முப்பெரும் விழா பகுதி – 2

Leave a Comment