23.3 C
கோட்டக்குப்பம்
December 15, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பகுதி அங்கன்வாடிகளில் வாழை கன்றுகள் நடப்பட்டது.

29.7.2022 வெள்ளி, இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி கோட்டக்குப்பம் துணை மாவட்ட கிளை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் (ICDS) இணைந்து கீழ்கண்ட அங்கன்வாடி மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்க வாழை மரக்கன்றுகள் இன்று நடவு செய்யப்பட்டது.

  1. பரகத் நகர் மையம்.
  2. பொம்மையார் பாளையம் மையம்.

இந்நிகழ்ச்சிக்கு சேர்மன் அப்துல் ரஷீத் நிர்வாகிகள் உமா மகேஸ்வரி, ஹலில் பயாஸ், ரவி ஏற்பாடு செய்திருந்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பில் 420 பயனாளிகளுக்கு 15 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை வினியோகம்.

டைம்ஸ் குழு

சின்ன கோட்டகுப்பத்தில் கொரோனா தொற்று..

கொரோனா காலத்தில் இரத்த தான முகாம் நடத்திய கோட்டக்குப்பம் TNTJ-விர்க்கு விருது

டைம்ஸ் குழு

Leave a Comment