29.6 C
கோட்டக்குப்பம்
March 21, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் இஸ்திமா: ஜூலை 3-ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Kottakuppam ijtema

கோட்டக்குப்பம் புதுச்சேரி உள்ளடக்கிய பகுதிக்கான இஸ்திமா சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் 19/05/2022 அன்று அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் தப்லீக் ஜமாத் பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் ஜூலை மாதம் 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோட்டக்குப்பம் ஈசிஆர் சமரசம் நகர் அருகில் இஸ்திமா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களால், இஸ்திமா தேதி மாற்றி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஜூலை மாதம் 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, கோட்டக்குப்பம் ஈசிஆர் சமரசம் நகர் அருகில் இஸ்திமா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பில் சமத்துவ இஃப்தார்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பரகத் நகர் அங்கன்வாடி கட்டிடத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்.

டைம்ஸ் குழு

Leave a Comment