27.1 C
கோட்டக்குப்பம்
March 21, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

பர்கத் நகர் மெயின் ரோட்டில் சேதமடைந்த மூன்று கழிவுநீர் பாதைகளை சரி செய்த கவுன்சிலர்.

கோட்டக்குப்பம் பர்கத் நகர் மெயின் ரோட்டில், நெடுங்காலமாக சாலை குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மூன்று சிறிய கழிவுநீர் வாய்க்கால் சேதமடைந்து, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளையும் சிரமத்திற்கு உள்ளாக்கி வந்தது. மேலும், சில சமயங்களில் சேதமடைந்த வாய்களிலிருந்து கழிவுநீர் ரோடுகள் வழித்தோடியும் இருந்து வந்தது.

இதனை அப்பகுதி மக்கள் நகர் மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில், இன்று 22-வது வார்டின் கவுன்சிலர் Y. நாசர் அலி அவர்கள், நகர் மன்ற தலைவர் S.S ஜெயமூர்த்தி அவர்களின் உத்தரவின் பெயரில் நிரந்தரமாக தீர்வு காணும் வகையில் சேதமடைந்த 3 கழிவுநீர் பாதைகளை கம்பிகள் அமைத்து சரி செய்யப்பட்டது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் வரும் 30 நாட்களில் மின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்: சுதந்திர தின விழாவில் நகர்மன்ற தலைவர் உறுதி.

டைம்ஸ் குழு

ஃபெஞ்சல் புயல் பாதிப்பை நேரில் கண்டறிந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் அஞ்சுமன் கல்விக் கழகம் சார்பில் TNPSC குரூப் 4 பயிற்சிப் பட்டறை

டைம்ஸ் குழு

Leave a Comment