29.6 C
கோட்டக்குப்பம்
March 21, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் சுகாதார ஆய்வாளர் திரு. ரவி அவர்களுக்கு பாராட்டு சான்று.

கோட்டக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரியும், சுகாதார ஆய்வாளர் திரு. ரவி அவர்களைப் பாராட்டி அரசுப் பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றியதற்காக, இன்று குடியரசு தினவிழாவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. மோகன் அவர்களால் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கொரோனா பேரிடர் காலங்களில் சிறப்பாக முகாம் அமைத்து விழுப்புரம் மாவட்டத்தில் முதல் சுகாதார ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழு சார்பாக வாழ்த்துகளும், பாராட்டுக்களும் தெரிவித்துக்கொள்கிரோம்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்!

கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில், உணவு மருத்துவ வசதிகளுடன் 500 நபர்கள் தங்குவதற்கு எற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோட்டக்குப்பதில் கிவ்ஸ் சங்கத்தின் மதரஸா ஆண்டு விழா.

டைம்ஸ் குழு

Leave a Comment