29.6 C
கோட்டக்குப்பம்
March 21, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு.

கோட்டக்குப்பம் காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றிய திரு.சரவணன் அவர்கள் பணி மாறுதல் பெற்று சென்னை சென்று விட்டார். இதையடுத்து, கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் பணியிடம் காலியாக இருந்து வந்தது.

இந்நிலையில், கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளராக திரு.ராபின்சன் அவர்கள் இன்று முதல் பொறுப்பேற்றுள்ளார்.

புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் அவர்களுக்கு கோட்டக்குப்பம் டைம்ஸ் சார்பாக பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் ஜமியத் நகர் பகுதியில் கழிவு நீர் சாலைகளில் ஓடும் அவலம். நடவடிக்கை எடுக்க வேண்டி நகராட்சியிடம் கோரிக்கை.

டைம்ஸ் குழு

துபாயில் கோட்டகுப்பத்தினர் ஹஜ் பெருநாள் சந்திப்பு (படங்கள்)

டைம்ஸ் குழு

Leave a Comment