26.1 C
கோட்டக்குப்பம்
March 22, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கல்யாணராமன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி கோட்டகுப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!

நபிகள் நாயகத்தை பற்றி இழிவாக பேசிய பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி இன்று மாலை 4 மணி அளவில், கோட்டக்குப்பம் பேரூராட்சி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கல்யாணராமனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்நிகழ்வில் ஆண்கள் மற்றும் பெண்கள் திரளாக கலந்துகொண்டு தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் உலக இரத்ததான கொடையாளர்கள் தின நிகழ்ச்சி நடைபெற்றது.

கோட்டக்குப்பம் சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Comment