29.6 C
கோட்டக்குப்பம்
March 21, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் KIWS சார்பில் குடியரசு தின கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

26-01-2021., 72வது இந்திய குடியரசு தின கொடி ஏற்றும் நிகழ்ச்சி கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநலச் சங்கம் கிவ்ஸ் சார்பில்

  1. பரகத் நகர் அங்கன்வாடி மைய வளாகத்தில்
    மற்றும்
  2. கோட்டக்குப்பம் தைக்கால் திடல் அங்கன்வாடி மைய வளாகத்தில்
    ஆக இரண்டு இடங்களில் கோட்டக்குப்பம் காவல்துறை ஆய்வாளர் திரு. சரவணன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கிவ்ஸ் உறுப்பினர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் மாணவ செல்வங்கள் கலந்து கொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டகுப்பதில் 72-ஆம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது!

கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

டைம்ஸ் குழு

Leave a Comment