33.2 C
கோட்டக்குப்பம்
August 12, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

வழக்கமான புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை, கோட்டக்குப்பம் பேரூராட்சி அறிவிப்பு.

கொரோனா தொற்றின் காரணமாகவும், புதிய வகை கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக சுகாதார துறை தெரிவித்துல்லதால், விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்தரவின்படி பொது ஊரடங்கு அமலில் உள்ளதால் புத்தாண்டு 2021 கொண்டாட கோட்டக்குப்பம் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட உணவகங்கள், விடுதிகள், கிளப், பீச் ரெசார்ட், பீச், மற்றும் பீச் சாலைகள் ஆகியவைகளில் புத்தாண்டு கொண்டாட 31.12.2020 மற்றும் 01.01.2021 ஆகிய இரு தினங்களுக்கு, மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற கோட்டக்குப்பம் பேரூராட்சி அறிவிப்பு செய்தது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் சூடு பிடிக்கும் தேர்தல் களம்: துரை. ரவிக்குமாரை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 76-வது குடியரசு தின விழா நிகழ்ச்சி

டைம்ஸ் குழு

KIWS சார்பாக ஆம்புலன்ஸ் சேவை, மரக்கன்று நடும் விழா மற்றும் இரத்ததான முகாம்..

Leave a Comment