August 12, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், இன்று மனிதநேய மக்கள் கட்சி ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பாக “ஆட்டோ பேரணி” அறிவிக்கப்பட்டது. இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுக்கப்பட்டதால், கோட்டக்குப்பம் பேரூராட்சி திடலில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி “கண்டன ஆர்ப்பாட்டம்” மட்டும் நடைபெற்றது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் 20-வது வார்டு அங்கன்வாடியில் கொடியேற்ற நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் தொற்றினால் இறந்தவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கோட்டக்குப்பம் மஹ்மூதியா மதரஸா: ஈத்கா வசூல் நன்றி அறிவிப்பு

Leave a Comment