23.7 C
கோட்டக்குப்பம்
December 16, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டகுப்பம் மற்றும் புதுச்சேரி எல்லையில் பதற்றம்.

நேற்று கோட்டகுப்பம் எல்லை முத்தியால்பேட்டையில் இரும்பு சீட் சுமார் 10 அடிக்கு மேல் உயரம் அமைக்கப்பட்டது. இது சம்பந்தமாக கோட்டகுப்பம் பகுதி மக்கள் மற்றும் அமைப்புகள் காவல் அதிகாரிகளிடம் முறையிட்டு தங்கள் நியாயங்களை எடுத்துக் கூறினர்.

இன்று இரு மாநில அரசு அதிகாரிகள் மற்றும் சர்வேயர்கள், மாநில எல்லையை அளந்து எல்லைக்கோடுகள் பிரித்து காண்பிக்கப்பட்டது. மேலும் சின்ன கோட்டகுப்பத்தில் ஒத்தையடி வழி விடப்பட்டுள்ளது.

இதனால் கோட்டக்குப்பத்தில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் KVR மருத்துவ மையம் (புதிய மருத்துவமனை) இன்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள் திறந்து வைத்தார்கள்.

கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதை சைடு வாய்க்கால் விரைவில் சரி செய்ய அதிகாரிகள் ஒப்புதல்.

கோட்டக்குப்பத்தில் மின்வாரியத்தை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு

Leave a Comment