30.3 C
கோட்டக்குப்பம்
May 13, 2025
Kottakuppam Times

Tag : kottakuppam

கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை

கடந்த 15 நாட்களாக ஆரோவில் மற்றும் வானூர் காவல் நிலைய எல்லையில் வீட்டில் ஆள் இருக்கும்பொழுதே, பின்னால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து கொள்ளையடிக்கும் கூட்டம் சுற்றித்திரிந்து வருகிறது. தன்னந்தனியாக இருக்கும் வீடுகளில்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் புயல் கடந்த நிலையில் தடைப்பட்ட மின்சாரம் எப்போது வரும்? மின்வாரியம் கூறியது என்ன?

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று முற்பகல் அளவில் கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மின்தடை செய்யப்பட்டது. அதன் பிறகு, மரக்காணம் அருகே நேற்று நள்ளிரவு நிவர் புயல் கரையை கடந்தது. அதன்...
கோட்டக்குப்பம் செய்திகள்

நாளை முதல் கோட்டகுப்பதிலும் இரவு 8 மணி வரை கடைகள் இயங்க அனுமதி.

கொரானா நோய்த்தொற்றின் காரணமாக அரசு தமிழகம் முழுவதும் பல விதமான அறிவிப்புகள் மூலம் பொது முடக்கத்தை அமுல்படுத்தி வந்துள்ளது. அந்த அறிவிப்புகள் ஆகஸ்ட் 31 வரை முடிந்த நிலையில் புதிய தளர்வுகளை தமிழக முதலமைச்சர்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் மக்களாகிய நாம், விழிப்புடன் இருக்க வேண்டிய காலம் இது. இந்த கொரோனா தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள!

கொரானா கொதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரானா நோய் காரணமாக உலகமே ஸ்தம்பித்து நிற்கிறது. நோய்த் தொற்றினால் அனைத்தும் மேற்கொண்டு முன்னேறாமல் அப்படியே நிற்கிறது. அதன் தாக்கம் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அரசு...
கோட்டக்குப்பம் செய்திகள்

கொரோனா நெருக்கடியிலும் கோட்டக்குப்பத்தில் உற்சாகமான சுதந்திரதின கொண்டாட்ட தொகுப்பு.

கொரோனா நெருக்கடியிலும் கோட்டக்குப்பத்தில் உற்சாகமான சுதந்திரதின கொண்டாட்ட தொகுப்பு....
கோட்டக்குப்பம் செய்திகள்

பரக்கத் நகரில் சிறப்பாக கொண்டாடப்பட்ட 74-வது சுதந்திர தினம்.

கோட்டகுப்பம், பரகத் நகர், அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரசா நிர்வாகத்தின் சார்பாக 74-வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பரகத் நகர் மஸ்ஜித்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளின் ஹஜ் பெருநாள் வாழ்த்து செய்தி..

கோட்டக்குப்பம் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளின் ஹஜ் பெருநாள் வாழ்த்து செய்தி.....
கோட்டக்குப்பம் செய்திகள்

குவைத் வாழ் கோட்டக்குப்பத்தினர் பெருநாள் கொண்டாட்டம்!! புகைப்பட தொகுப்பு.

உலகெங்கிலும் (அயல்நாடுகளில்) வாழும் இஸ்லாமியர்கள் இன்று தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். குவைத்தில் வசிக்கும் கோட்டக்குப்பத்தினர் இன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றி, தங்கள் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பெருநாள்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பழைய பட்டினம் பாதையில் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி…

கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதையில் புஸ்தானியா பள்ளிவாசல் முதல் புறாதோப்பு வரை புதிய சாலை போடும் பணியை கடந்த 15 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதற்கு முன்னதாக சாலையில் உள்ள சில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது....
கோட்டக்குப்பம் செய்திகள்

புது வடிவம் பெறும் கோட்டக்குப்பம் காந்தி ரோடு: சைடு வாய்க்கால் மற்றும் நடைபாதை அமைப்பு.

கோட்டக்குப்பம் முத்தியால்பேட்டை எல்லையிலிருந்து பரகத் நகர் வரை காந்தி ரோட்டின் மேற்குப்பகுதியில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. கடந்த மூன்று மாதங்களாக இதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. முதலில் மேற்சொன்ன பாதையில் கால்வாய் அமைக்கப்பட்டு...