May 11, 2025
Kottakuppam Times

Tag : kottakuppam municipality

கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் சராசரி வாக்காளர் எண்ணிக்கையில் வார்டு வரையறை செய்ய வேண்டும்: அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்‌.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம்‌ நகராட்சியின்‌ புதிய வார்டு மறுவரையறை குறித்து அனைத்து கட்சி கூட்டம், நேற்று 26-12-2021, மாலை 5.00 மணியளவில்‌ கோட்டக்குப்பம்‌ நகர காங்கிரஸ்‌ கட்சியின்‌ அலுவலகத்தில்‌ காங்கிரஸ்‌ கட்சியின்‌ நகர தலைவர்‌ உ.முகமது பாருக்‌...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பேரூராட்சி என்ற பெயர் அகற்றப்பட்டு நகராட்சியாக மாற்றம்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. மேலும், திருமதி.பானுமதி அவர்கள் கோட்டக்குப்பம் நகராட்சிக்கு முதல் ஆனணயாளராக நியமிக்கப்பட்டார். அதன்படி, கோட்டக்குப்பம் சிறப்பு நிலை பேரூராட்சி என்று இருந்த அலுவலக நுழைவு...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டகுப்பத்தில் பட்டா மாற்ற சிறப்பு முகாம்.

டைம்ஸ் குழு
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு. மோகன் அவர்களின் உத்தரவின்படி நிலுவையிலுள்ள உட்பிரிவு பட்டா மாற்ற மனுக்களுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் சிறப்பு உட்பிரிவு பட்டா மாற்ற பணி 20/12/2021 முதல் வரும் 05/01/2022...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம்‌ நகராட்சிக்கான புதிய வார்டு மறுவரையறையில்‌ ஏற்ப்பட்டுள்ள குளறுப்படிகள்‌ குறித்து மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சி மனு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம்‌ நகராட்சிக்கான புதிய வார்டு மறுவரையறையில்‌ ஏற்ப்பட்டுள்ள ஆட்சேபனைகள்‌ மற்றும்‌ குளறுப்படிகள்‌ குறித்து மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சி கோரிக்கை மனு. அதில், கோட்டக்குப்பம் நகராட்சியின் வார்டு மறுவரையறையை வாக்காளர்கள் சராசரி கொண்டு வரையறை செய்யாமல்...
கோட்டக்குப்பம் செய்திகள்

வார்டு வரையரையை சீராண வாக்காளர்‌ எண்ணிக்கை அடிப்படையில்‌ அமைக்க வேண்டி: இந்திய யூனியன்‌ முஸ்லிம்‌ லீக்‌ கோரிக்கை

டைம்ஸ் குழு
வார்டு வரையரையை சீராண வாக்காளர்‌ எண்ணிக்கை அடிப்படையில்‌ அமைக்க வேண்டி, இந்திய யூனியன்‌ முஸ்லிம்‌ லீக்‌ கோரிக்கை....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சியின் புதிய 27 வார்டு வரைவு பட்டியல் வெளியீடு (Exclusively only on KottakuppamTimes.com).

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சியின் புதிய 27 வார்டு வரைவு பட்டியல் வெளியீடு. 92-பக்கங்கள் கொண்ட முழு வரைவு பட்டியல். (Exclusively only on KottakuppamTimes.com). பதிவிறக்கம் செய்ய: https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/12/KottakuppamTimes_Kottakuppam-Municipality-27-ward-List.pdf நன்றி: திருமதி. பானுமதி, ஆணையர், கோட்டக்குப்பம்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சியின் புதிய ஆணையருக்கு டைம்ஸ் குழுவினர் வாழ்த்து.

டைம்ஸ் குழு
புதியதாக அறிவிக்கப்பட்ட நகராட்சிகளுக்கு ஆணையர்களை நியமித்து நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சார்பில் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, சென்னை நகராட்சி நிர்வாக அலுவலக கண்காணிப்பாளர் திருமதி. பானுமதி, கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டு, நேற்று முன்தினம்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சி முதல் ஆணையர் திருமதி. பானுமதி அவர்களுக்கு ஊர் பிரமுகர்கள் வாழ்த்து.

டைம்ஸ் குழு
புதிதாக அறிவிக்கப்பட்ட நகராட்சிகளுக்கான ஆணையர் நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி, சென்னை நகராட்சி நிர்வாக அலுவலக கண்காணிப்பாளராக இருந்த திருமதி.பானுமதி அவர்கள் கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டு, நேற்று முன்தினம் பதவி...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சிக்கு 27 கவுன்சிலர்கள் நிர்ணயம்: அரசாணை வெளியீடு.

டைம்ஸ் குழு
நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், புதிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான கவுன்சிலர்கள் எண்ணிக்கையை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச்செயலாளர்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பகுதியில் கனமழை பொழிந்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தும் பணி தீவிரம்.

டைம்ஸ் குழு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, பரவலாக மழை பெய்து வருகிறது. கோட்டக்குப்பம் பகுதியில் கடந்த ஒரு வாரமாகவே விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் கனமழை முதல் மிக கன...