அனைவருக்கும் எங்களின் தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்!
கோட்டக்குப்பம் டைம்ஸ் உறவுகள் அனைவருக்கும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள். ஈத் முபாரக்! இந்த தியாக திருநாளில் வேற்றுமை நீங்கி, ஒற்றுமை ஓங்கட்டும். ஈகையும் நட்பும் பெருகட்டும். இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்!...