December 23, 2025
Kottakuppam Times

Category : செய்திகள்

கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக குடியரசு தின கொண்டாட்டம்…

கோட்டகுப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக இன்று 72 வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. முதல் நிகழ்வாக கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. சங்க அலுவலகமான எம்எஸ் மரக்கடை வளாகத்தில் கொடியேற்ற நிகழ்ச்சியில் கோட்டகுப்பம் செயல்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் அல்-ஜாமியதுர் ரப்பானியா அரபி கல்லூரியில் தேசிய கொடி ஏற்றம்!

கோட்டக்குப்பம், அல் ஜாமியதுர் ரப்பானியா அரபி கல்லூரியில் இன்று 72-ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலாளர், துணைத்தலைவர், செயற்குழு உறுப்பினர்கள், மாணவர்கள் கலந்து கொண்டார்கள்....
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள் பிற செய்திகள்

கோட்டக்குப்பதின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.

விழுப்புரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், மாவட்டத்தில் 12,60,909 வாக்காளர்கள் உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு சிறப்பு திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக சமத்துவ பொங்கல் விழா….

கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக சமத்துவ பொங்கல் இன்று 11-12- 21 திங்கட்கிழமை மாலை 4 மணி அளவில் சங்க வளாகத்தில் நடைபெற்றது. அறுவடை திருநாளான, தமிழர் திருநாளான, அனைத்திற்கும் நன்றி கூறும் பெரு...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பதில் திமுக சாா்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது.

கோட்டக்குப்பதில் திமுக சாா்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ பிரசார நிகழ்ச்சி இன்று கோட்டக்குப்பம் பெரிய பள்ளிவாசல் எதிரில் நடைபெற்றது. இதில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதாவது: தமிழகம்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

வழக்கமான புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை, கோட்டக்குப்பம் பேரூராட்சி அறிவிப்பு.

கொரோனா தொற்றின் காரணமாகவும், புதிய வகை கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக சுகாதார துறை தெரிவித்துல்லதால், விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்தரவின்படி பொது ஊரடங்கு அமலில் உள்ளதால் புத்தாண்டு 2021 கொண்டாட கோட்டக்குப்பம்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் பகுதியில் தொடர் திருட்டு 55 பவுன் நகை பறிமுதல்: இருவர் கைது

கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் கோட்டக்குப்பம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டு நடைபெற்றது. இதில், சின்னபட்டானூரில் உள்ள முருகையன் வீட்டில் 6 கிராம் நகை திருடப்பட்டது. ஆரோபுட் கணபதி நகரில் உள்ள...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

வக்ஃபு போர்டு வசம் இருந்த கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மீண்டும் பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைப்பு.

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகம் கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு வக்ஃபு போர்டு கண்காணிப்பில் இருந்து வந்ததை, நாம் அனைவரும் அறிந்ததே. அதனை மீண்டும் பள்ளி நிர்வாகம் அமைக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டு அதன்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் பகுதிகளில் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளை அச்சுறுத்தும் மாடுகள்.

கோட்டக்குப்பம் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் குறிப்பாக கோட்டக்குப்பம் பழையா பட்டணப்பாதை, M.G. ரோடு, பர்கத் நகர் போன்ற பல பகுதிகளில், தினமும் காலை மாலை நேரங்களில், கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்பவர்கள், பரபரப்புடன்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதை சைடு வாய்க்கால் விரைவில் சரி செய்ய அதிகாரிகள் ஒப்புதல்.

கோட்டக்குப்பம் பழைய பட்டினம் பாதையில் உள்ள சைடு வாய்க்கால்களை கோட்டக்குப்பம் பேரூராட்சி சார்பில் தூர் வாருவதற்காக, மேலே போடப்பட்டிருந்த சிமென்ட் சிலாப்புகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. சுத்தம் செய்யப்பட்ட வாய்க்கால்களை, மீண்டும் மூடாமல் அப்படியே...