January 15, 2026
Kottakuppam Times

Category : கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் டைம்ஸ் இணையதளம் மற்றும் செயலி, கோட்டகுப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறோம்.

கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

ஜாமி ஆ மஸ்ஜித் 150-வது ஆண்டு முப்பெரும் விழா இனிதே துவக்கம்…

நமதூர் முன்னோர்களுக்கு துஆ செய்து, வணிக வளாகம் கடை திறப்பு விழா செய்து முப்பெரும் பாரம்பரிய விழா இனிதே தொடங்கியது....
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் முப்பெரும் விழா நிகழ்வுகளை உடனுக்குடன் நமது இணையதளத்தில் காணலாம்

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் முப்பெரும் விழா நிகழ்வுகளை உடனுக்குடன் நமது இணையதளத்தில் காணலாம். முப்பெரும் விழா சிறப்புடன் நடைபெற வாழ்த்துகிறோம்…...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் ஜாமி ஆ மஸ்ஜித் 150-வது ஆண்டு முப்பெரும் விழா அழைப்பு 

கோட்டக்குப்பம் ஜாமி ஆ மஸ்ஜித் [highlight] 150-வது [/highlight] ஆண்டு முப்பெரும் விழா அழைப்பு ….  ...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் 150-ம் ஆண்டு விழா வீண் விரயமா? விரும்பி செய்ய வேண்டிய காரியமா?

மக்களின் சகோதரத்துவம். அனைவருடன் இணைந்து வாழும் போக்கும், ஒரே சமுதாய மக்கள் பல கருத்துக்களை தன்னுள்ளே கொண்டிருந்தாலும் கருத்து வேறுபாடுகளை வெளியிட்டு பிரச்சனைகளை ஏற்படுத்தாத தன்மை இவை அனைத்தும்  ஊரின் ஒற்றுமையை கருதி, ஒரு...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநாடு

நேற்று கோட்டக்குப்பம் ,V.M.Y.மஹாலில் நடைபெற்ற தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநாட்டிர்க்கு வருகைதந்த வாழ்துரையாளர்கள் மாநில செயலாளர்.ஜனாப் மூசா ஹாஜி அவர்களுக்கும் , ஜாமிஆ மஸ்ஜித்தின் முத்தவல்லி ஹாஜி. மெளலானா பக்ருதீன் பாரூக் அவர்களுக்கும், அஞ்சுமன் நூலகம்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கலாம் மறைவையொட்டி : கோட்டக்குப்பத்தில் இன்று கடையடைப்பு!

மக்கள் ஜனாதிபதி மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோட்டக்குப்பத்தில் உள்ள அனைத்து கடைகளும் இன்று  கடையடைப்பு  செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரி...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

வெளிநாடுகளில் வசிக்கும் நமது கோட்டகுப்பம் நண்பா்கள் ஈத் பெருநாள் தொழுகை காட்சிகள்

உலககெங்கும் உள்ள பல்வேறு நாடுகளில் வசித்து வரும் கோட்டகுப்பம் நண்பா்கள் கலந்து கொண்டு இன்று ஈகைத்திருநாள்  சிறப்பாக கொண்டாடினர். கோட்டகுப்பம் நண்பா்கள் ஒன்றாக சந்தித்து வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி அன்புடன் பரிமாறிக்கொண்டனர். [highlight] துபாய்...