January 16, 2026
Kottakuppam Times

Category : கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் டைம்ஸ் இணையதளம் மற்றும் செயலி, கோட்டகுப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறோம்.

கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் கடற்கரை பகுதிகளில் ஆம்பன் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோட்டக்குப்பம் பொம்மையார் பாளையம் மரக்காணம் கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது இந்த ஆய்வின் போது கோட்டக்குப்பம் DSP அஜய் தங்கம் வானூர் மரக்காணம் வட்டாட்சியர்கள் மீன் வளத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் விழுப்புரம்...
கோட்டக்குப்பம் செய்திகள்

புதுச்சேரி முத்தியால்பேட்டை மற்றும் கோட்டக்குப்பத்தில் இன்று கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை மற்றும் கோட்டக்குப்பத்தில் இன்று கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 18.5.2020.,புதுச்சேரி காந்தி வீதி, E.V.K சித்த மருத்துவமனை மற்றும் கிவ்ஸ் ஆம்புலன்ஸ் சங்கம் இணைந்து கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி...
கோட்டக்குப்பம் செய்திகள்

பெருநாள் தொழுகை வீட்டிலேயே தொழவேண்டும் என ஜமா அத்துல் உலமா சபை அறிவிப்பு..

தமிழகத்தில் கொரானா ஊரடங்கு நீட்டிக்கபட்டுள்ளதால் பெருநாள் தொழுகை வீட்டிலேயே தொழவேண்டும் என ஜமா அத்துல் உலமா சபை அறிவிப்பு.....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் மசூதிகளே இல்லையா?

தமிழக அரசின் சார்பில் அனைத்து டவுன் பஞ்சாயத்துக்கும் அந்த ஊரின் தரவுகள் அடங்கிய இணையதளம் உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோலவே கோட்டகுப்பம் பேரூராட்சிக்கு கோட்டக்குப்பம் டவுன் பஞ்சாயத்து என்று இணையதளம் உருவாக்கப்பட்டு அதில், கோட்டகுப்பத்தில் உள்ள...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் மிஸ்வாக்கின் விளக்க குறும்படம்..

பெருநாள் பொருட்கள் வாங்க வெளியே செல்வதை தவிர்ப்போம்! கோட்டக்குப்பம் மிஸ்வாக்கின் விளக்க குறும்படம்.. ஐந்து நிமிடம் ஒதுக்கி அனைவரும் பார்க்கவும் மற்றவருக்கும் பகிரவும்…...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் மற்றும் முத்தியால்பேட்டை எல்லையிலிருந்து இரும்பு சீட் அகற்றப்பட்டது

கோட்டகுப்பம் மக்களின் கோரிக்கையை ஏற்று கோட்டகுப்பம் புதுச்சேரி எல்லையில் புதுச்சேரி அரசால் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு தகடுகளால் அமைக்கப்பட்ட உயரமான வேலி தற்போது அகற்றப்பட்டு பழையபடி கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் கோட்டக்குப்பத்தில் இருந்து புதுச்சேரிக்கு அவசர...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டகுப்பம் மற்றும் புதுச்சேரி எல்லையில் பதற்றம்.

நேற்று கோட்டகுப்பம் எல்லை முத்தியால்பேட்டையில் இரும்பு சீட் சுமார் 10 அடிக்கு மேல் உயரம் அமைக்கப்பட்டது. இது சம்பந்தமாக கோட்டகுப்பம் பகுதி மக்கள் மற்றும் அமைப்புகள் காவல் அதிகாரிகளிடம் முறையிட்டு தங்கள் நியாயங்களை எடுத்துக் கூறினர்....
கோட்டக்குப்பம் செய்திகள்

சஹர் நேரங்களில் குடி தண்ணீர் வரவில்லை…

பொதுவாக நோன்பு காலங்களில், சஹர் நேரங்களில் கோட்டகுப்பம் பேரூராட்சி குடிதண்ணீர் விடுவது வழக்கம். ஆனால் இந்த வருடம், நோன்பு காலங்களில் பேரூராட்சி சார்பில் குடிதண்ணீர் திறந்து விடப்படவில்லை. இது தொடர்பாக பல அமைப்பினரும் மற்றும்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டகுப்பம் பொதுமக்களில் அவசர தேவை மற்றும் மருத்துவ உதவிக்காக – புதுவை முதல்வரிடம் மனு.

கோட்டகுப்பம் பொதுமக்களில் அவசர தேவை மற்றும் மருத்துவ உதவிக்காக – மாண்புமிகு புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்களிடம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக மனு அளிக்கப்பட்டது, அதில் கோட்டக்குப்பத்தில் கொரோன தொற்று இல்லை கடந்த...