January 16, 2026
Kottakuppam Times

Category : கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் டைம்ஸ் இணையதளம் மற்றும் செயலி, கோட்டகுப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறோம்.

கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேலும் 3 புதிய கொரோனா தொற்று..

கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று மேலும் 3 புதிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மொத்த எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது, அதன் விபரங்கள் * இந்திரா நகர் – 3 (முத்தியால்பேட்டை...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பேரூராட்சி பகுதிகளில் 5 நபர்களுக்கு கொரோனா தொற்று.

கோட்டக்குப்பம் பேரூராட்சி உட்பட்ட பகுதியில் இன்றைய தேதி வரை 5 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் நேற்றைய முன்தினம் – 2 , நேற்று – 2 மற்றும் இன்று – 1...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் நாளை முதல் கடைகளை 3 மணிக்குள் அடைக்க வேண்டும்.

கோட்டக்குப்பத்தில் கொரானா தொற்று தற்போது புதிதாக ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக நோய்த்தொற்று பரவாமல் இருக்க கடைகளை மதியம் 2 மணிக்கெல்லாம் அடைக்க வேண்டும் என்று கோட்டகுப்பம் செயல் அலுவலர் மூலம் அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட 2 நபர்களுக்கு கொரோனா தொற்று…

கோட்டக்குப்பம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட 2 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விழிப்புடன் இருக்க அதிகாரிகள் வேண்டுகோள். கோட்டக்குப்பம் டைம்ஸ் செயலி வெளியீட்டு நிகழ்வில் பேசிய, கோட்டக்குப்பம் பேரூராட்சி செயல் அலுவலர் ராமலிங்கம்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.

26.6.2020., வெள்ளிக்கிழமைகோட்டக்குப்பத்தில் “சர்வதேச போதை பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி” கோட்டக்குப்பம் உட்கோட்ட காவல்துறை மற்றும் கோட்டக்குப்பம் கியூஸ் ஆம்புலன்ஸ் சேவை சங்கம் சார்பில் கோட்டக்குப்பம் காயிதே மில்லத்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் டைம்ஸ் இணையதளத்தின் APP (செயலி) இன்று வெளியிடப்பட்டது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் இணையதளத்தின் ஆப் (செயலி) இன்று சிறப்பான முறையில் வெளியிடப்பட்டது. கோட்டக்குப்பம் காவல் துணை கண்காணிப்பாளர் (D.S.P) திரு. அஜய் தங்கம் அவர்கள் தலைமையில், கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு. சரவணன், கோட்டக்குப்பம்...
கோட்டக்குப்பம் செய்திகள்

Kottakuppam Times-ஸின் இணையதள செயலி(APP) வெளியீடு

கோட்டக்குப்பம் இணையதள வரலாற்றில் முதன் முறையாக, உங்களின் மாபெரும் ஆதரவு பெற்ற Kottakuppam Times-இன் இணையதள செயலி வெளியீடு. விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கோட்டகுப்பம் டைம்ஸ்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் முத்தியால்பேட்டை எல்லைகள் மதியம் 2 மணிக்கு மேல் அடைப்பு.

புதுச்சேரி அரசின் அறிவுறுத்தலின்படி மதியம் 2 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் காந்திரோடு மிகவும் வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் தற்போது கோட்டகுப்பம் முத்தியால்பேட்டை எல்லையில் இருசக்கர வாகனத்தில் வருபவர்களையும் மற்றும் நடந்து...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் இரவு 8 மணிவரை கடைகள் நடத்த ஹோட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை.

விழுப்புரம் மாவட்டம் வியாபாரிகள் சங்கம் தீர்மானத்தின்படி, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கடைகளை 4 மணிக்கெல்லாம் அடைக்க வேண்டும் என்று வியாபாரிகள் சங்கம் தீர்மானித்து இருந்தனர். அதன்படி நேற்று முதல் கோட்டக்குப்பத்தில் கடைகளை 4 மணிக்கெல்லாம்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் நாளை முதல் மாலை 4 மணிக்கெல்லாம் கடைகளை அடைக்க வேண்டும் என உத்தரவு.

கோட்டக்குப்பத்தில் நாளை முதல் மாலை 4 மணிக்கெல்லாம் கடைகளை அடைக்க வேண்டும். அரசு அறிவித்த உத்தரவின்படி இதுநாள் வரையில் கோட்டகுப்பம் கடைத்தெருக்களில் கடைகள் 8 மணி வரை செயல்பட்டு வந்தன. இன்று திடீரென காவல்துறையினர்...