January 17, 2026
Kottakuppam Times

Category : கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் டைம்ஸ் இணையதளம் மற்றும் செயலி, கோட்டகுப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறோம்.

கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் உள்ள சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றத்தை காவல் ஆய்வாளர் ஆய்வு.

டைம்ஸ் குழு
பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் சிறுவர், சிறுமிகள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்கவும், அவர்கள் தவறாக வழிநடத்தப்படுவதை தடுக்கவும் தமிழ்நாடு காவல் துறை சார்பில் இளம் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. காவல் நிலையங்களின்...
கோட்டக்குப்பம் செய்திகள்

இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது: கோட்டக்குப்பம் – முத்தியால்பேட்டை எல்லைகள் அடைப்பு.

டைம்ஸ் குழு
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்த இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துவரும் சூழலில் தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழக அரசு...
கோட்டக்குப்பம் செய்திகள்

கொரோனா கட்டுப்பாடு தொடர்பாக கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் ஆலோசனை.

டைம்ஸ் குழு
கொரோனா கட்டுப்பாடு தொடர்பாக கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு. ராபின்சன் அவர்கள் தலைமையில் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கொரோனா தொடர்பான இரவு நேர...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சியின் வார்டு மறுவரையரையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை களைய கோரி விழுப்புரம் ஆட்சியரிடம் மனு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சியின் வார்டு மறுவரையரையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை களைய கோரி நேற்று(05/01/2022), விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். இது சம்மதமாக வார்டு மறுவரையரையில் ஏற்பட்டுள்ள ஆட்சேபனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவைகளுக்கு உரிய முறையில் மாற்றம் செய்வதாக மாவட்ட...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பதில் இன்று 05.01.2022, மாலை 5:00 மணிக்கு, மனோன்மணி திருமண மண்டபத்தில் கோட்டக்குப்பம காவல் ஆய்வாளர் திரு. ராபின்சன் அவர்கள் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ECR ரோட்டில் அமைந்துள்ள கடற்கரை...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய இன்ஸ்பெக்டர்.

டைம்ஸ் குழு
இந்தியாவில் ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு 1,700-ஐ கடந்திருப்பது சற்று கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், கோட்டக்குப்பம் பகுதியில் கொரோனாவின் வீரியத்தை உணராத பொதுமக்கள்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் மிஸ்வாக் 2022 காலண்டர் வெளியீடு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் மிஸ்வாக் அமைப்பின் 2022 ஆம் ஆண்டு தினசரி காலண்டர் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கொண்டு வெளியிடப்பட்டது. இதில் செயற்குழு உறுப்பினர்கள் உடன் இருந்தார்கள்....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் நாளை 17-வது மெகா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பதில் நாளை (ஞாயிற்றுக்கிழமை – 02/01/2022) 17-வது மெகா தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம். பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகத்திற்கு 24 பேர் கொண்ட உறுப்பினர்கள் பள்ளிவாசலின் 7 நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தனர், அதன் விவரம் வருமாறு ஜனாப் U. முகமது பாரூக் (முத்தவல்லி) ஜனாப் K.R. அப்துல் ரவூப் (துணை...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அருகே படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு: தூண்டில் வளைவு அமைத்து தர கோரி மக்கள் சாலை மறியல்

டைம்ஸ் குழு
சின்னமுதலியார் சாவடியில் ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் வசித்து வருகின்றனர். இந்த மீனவர்கள் நீண்ட நாட்களாக தங்களது கிராமத்திற்கு தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்பதை கோரிக்கையாக முன்வைத்தனர். கடல் சீற்றம் அதிகமாக ஏற்படும் காலங்களில்...