January 17, 2026
Kottakuppam Times

Category : கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் டைம்ஸ் இணையதளம் மற்றும் செயலி, கோட்டகுப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறோம்.

கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் காங்கிரஸ் கட்சி சார்பில் 73-வது குடியரசு தின விழா.

டைம்ஸ் குழு
73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக அதன் தலைவர் முகமது பாரூக் தலைமையில் மூன்று இடங்களில் தேசியக்கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்கள். கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் மற்றும்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் சுகாதார ஆய்வாளர் திரு. ரவி அவர்களுக்கு பாராட்டு சான்று.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரியும், சுகாதார ஆய்வாளர் திரு. ரவி அவர்களைப் பாராட்டி அரசுப் பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றியதற்காக, இன்று குடியரசு தினவிழாவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் மதரஸா பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாக 73-வது குடியரசு தின நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் பரகத் நகர், அல் மஸ்ஜிதுல் முபாரக் வல்மதரஸா நிர்வாகத்தின் சார்பாக 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பள்ளிவாசல் நிர்வாகிகள் செய்திருந்தார்கள். நிகழ்ச்சியில்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் நாளை 19-வது மெகா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பதில் நாளை (சனிக்கிழமை – 22/01/2022) 19-வது மெகா தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம். பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சி வார்டுகள் இட ஒதுக்கீடு: யாருக்கு எத்தனை இடங்கள்.. வெளியான அரசாணை.

டைம்ஸ் குழு
நகர்ப்புற ஊரக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் கோட்டக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி பொது பிரிவினருக்கு ( GENERAL) ஒதுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் வார்டுகள்...
கோட்டக்குப்பம் செய்திகள்

ஜமியத் நகரில் புதுவை பல்கலைக்கழக ஊழியர் வீட்டில் நகை கொள்ளை.

டைம்ஸ் குழு
தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன். இவர் காலாப்பட்டு மத்திய பல்கலைகழகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். பணிக்கு செல்ல வசதியாக இவர் கடந்த சில ஆண்டுகளாக கோட்டக்குப்பம் ஜமியத் நகரில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சி வாக்காளர் பட்டியல் – 2022.[Full PDF file]

டைம்ஸ் குழு
தரம் உயர்த்தப்பட்ட கோட்டக்குப்பம் நகராட்சியில் 23,673 பேர் வாக்களிக்க உள்ளதாக ஆட்சியர் மோகன் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, பேரூராட்சியாக இருந்து தரம் உயர்த்தப்பட்ட கோட்டக்குப்பம்...
கோட்டக்குப்பம் செய்திகள்

தெருக்களில் தேங்கிய கழிவுநீரால் சுகாதாரச் சீர்கேடு: பொதுமக்கள் அவதி.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் மரைக்காயர் தோப்பு அருகிலுள்ள அரபாத் தெருவில், தேங்கியுள்ள கழிவுநீரால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது, இதனை விரைந்து சீரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது: கழிவு நீர் குளம்போல்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிப்பு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பதில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு காவல்துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது. ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்கும் விதமாக காவல் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. கோட்டக்குப்பம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கடந்த சில தினங்களாக...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் நாளை 18-வது மெகா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பதில் நாளை (சனிக்கிழமை – 08/01/2022) 18-வது மெகா தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம். பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்....