30.2 C
கோட்டக்குப்பம்
May 14, 2025
Kottakuppam Times

Category : பிற செய்திகள்

பிற செய்திகள்

தமிழ்நாட்டில் இ-பாஸ் முறை ரத்து, பல புதிய தளர்வுகள் – 20 முக்கிய தகவல்கள்

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்கள் மூலம் தமிழ் நாட்டிற்குள் நுழைய இ-பாஸ் நடைமுறை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு...
பிற செய்திகள்

கொரோனா ஊடரங்கு: செப்டம்பர் 30வரை நீட்டிப்பு, புதிய தளர்வுகள் என்ன?

கொரோனா பொது முடக்கம்: செப்டம்பர் 30வரை தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அடுத்த மாதம் 7ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை இயக்கலாம் என்றும் உள்துறை அமைச்சகம் இன்று புதிதாக...
பிற செய்திகள்

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் ஹஜ் பெருநாள் தொழுகை பற்றிய அறிவிப்பு.

துல் ஹஜ் பிறை 9 பஜ்ர் முதல் 13 அஸர் வரை ஒவ்வொரு பர்ழான தொழுகைக்குப் பிறகும் ஆண்கள், பெண்கள், ஜமாஅத்துடன் தொழுவோர்தனித்துத் தொழுவோர் அனைவரும் தக்பீர் கூற வேண்டும். 01.08.2020 புனிதமிகு ஹஜ்...
பிற செய்திகள்

தமிழகத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா.

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 6,472 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது....
கல்வி பிற செய்திகள்

தமிழகத்தில் இன்று 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழகத்தில் இன்று 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுத் தேர்வு முடிவுகள் மாணவ, மாணவிகளின் கைப்பேசி எண்ணிற்கு மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்...
கல்வி பிற செய்திகள்

செப்.,17 முதல் இன்ஜினியரிங் கவுன்சிலிங்: இன்று முதல் பதிவு செய்யலாம்

செப்டம்பர் 17ம் தேதி இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடைபெறும் என்றும் அதற்காக இன்று (ஜூலை 15) மாலை 6 மணி முதல் பதிவு செய்யலாம் எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம்...
பிற செய்திகள்

ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டுப்பாடுகள் வெளியிட்டது: மத்திய அரசு

ஆன்லைன் வகுப்புகளுக்க்கான புதிய  விதிமுறை வெளியிட்ட : மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த பிரப்பிக்கபட்ட  ஊரடங்கு உத்தரவால் பள்ளிகளும் திறக்கப்படவில்லை. இந்நிலையில் அடுத்த கல்வியாண்டும் தொடங்கி...
பிற செய்திகள்

புற்றுநோய் அனுக்களை அழிக்க பயன்படும் மஞ்சள்.

உடலில் உள்ள புற்றுநோய் அணுக்களை, ஆரோக்கிய அணுக்களுக்கு சேதம் விளைவிக்காமல் மஞ்சள் மூலம் அழிக்க முடியும் என சென்னை ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளா்கள் கண்டுபிடித்துள்ளனா். இது தொடா்பாக அந்நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: சென்னை ஐ.ஐ.டி.யைச்...
பிற செய்திகள்

இளம் வழக்கறிஞர்கள் 6-ம் தேதி முதல் மாதம் 3000 ரூபாய் உதவிதொகைக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் உதவித்தொகை பெற விண்ணபிக்க விருப்பம் உள்ளவர்கள் வரும் 6 ஆம் தேதி முதல் பார் கவுன்சிலின் இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்...
கல்வி பிற செய்திகள்

1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தேர்வு எழுதாமலே 1ம் வகுப்பு  முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டனர். ...