ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்
பெண்கள் பாதுகாப்பு எனும் போலிப் பெயரில் ஷரீஅத் சட்டத்தில் கை வைக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து விழுப்புரம் -புதுச்சேரி ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் 5-1-2018 அன்று மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ...


