கோட்டகுப்பம் முஸ்லிம் லீக் சார்பில் பெருநாள் அன்பளிப்பு..
முஸ்லிம் லீக் நிர்வாகிகள் மற்றும் கோட்டகுப்பம் மற்றும் வெளிநாடு வாழ் நண்பர்களிடமிருந்து திரட்டப்பட்ட தொகையை கொண்டு 400 குடும்பங்களுக்கு சுமார் 500 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள், பெருநாள் அன்பளிப்பாக பயனாளிகளுக்கு 14.6.2018 பிற்பகல்...


