January 15, 2026
Kottakuppam Times

Author : டைம்ஸ் குழு

https://www.kottakuppamtimes.com - 748 Posts - 4 Comments
கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரியில் நடக்கும் அண்மைச் செய்திகளை உடனக்குடன் தெரிந்துகொள்ள 'கோட்டக்குப்பம் டைம்ஸ்' ஆப்போடு இணைந்திருங்கள் - https://bit.ly/3dGx0XR
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சியின் அலட்சியம்: புயல் முன்னெச்சரிக்கை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாதது ஏன்?

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சியின் அலட்சியத்தால் ஜமியத் நகர், சமரச நகர், பர்கத் நகர், சின்ன கோட்டக்குப்பம், இந்திரா நகர், எம்ஜி ரோடு, இப்ராஹிம் கார்டன், மரைக்காயர் தெரு, பழைய பட்டினப்பாதை போன்ற பல பகுதிகள் பாதிப்படைந்துள்ளது....
கோட்டக்குப்பம் செய்திகள்

ஃபெஞ்சல் புயல் தீவிரம்: கோட்டக்குப்பதில் மீண்டும் மின் விநியோகம் எப்போது?

டைம்ஸ் குழு
ஃபெஞ்சல் புயலின் தாக்கம் கோட்டக்குப்பம் பகுதியில் தீவிரமடைந்துள்ளது. சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால், பாதுகாப்பு கருதி கோட்டக்குப்பம் முழு பகுதியிலும் இன்று மாலை முதலே மின் விநியோகம் தடை செய்யப்பட்டது. பல இடங்களில்...
கோட்டக்குப்பம் செய்திகள்

ஃபெஞ்சல் புயல்: கோட்டக்குப்பத்தில் வெளுத்து வாங்கும் கனமழை! (புகைப்படங்கள்)

டைம்ஸ் குழு
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபெஞ்சல்’ புயலாக வெள்ளிக்கிழமை உருவானது. இந்தப் புயல் இன்று (30/11/2024) மாலை புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் மக்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் அடிப்படை வசதிகள் கோரி நகராட்சியிடம் மனு

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சியில் அடிப்படை வசதிகள் குறைபாடு தொடர்ந்து நீடிப்பதால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், கோட்டக்குப்பம் மக்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் நகராட்சி தலைவர் மற்றும் ஆணையரிடம் இன்று (13/11/2024) மனு அளிக்கப்பட்டுள்ளது....
கோட்டக்குப்பம் செய்திகள்

விழுப்புரத்தில் வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் சார்பாக வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து “மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்“, விழுப்புரம் நகராட்சி திடல், புதிய பேருந்து நிலையம் எதிரில் இன்று 12/11/2024 மாவட்ட தலைவர்...
Uncategorized

கோட்டக்குப்பம் கிளை நூலகம் புதிய இடம் தேர்வு: எச்.ஆர்.ஓ சர்வதேச அமைப்பு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தின் எதிரொலி

டைம்ஸ் குழு
கடந்த வாரம், கோட்டக்குப்பம் கிளை நூலகம் மற்றும் VAO அலுவலகக் கட்டிடங்கள் சிதலமடைந்துள்ளதைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்ட எச்.ஆர்.ஓ சர்வதேச அமைப்பு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தின் எதிரொலியாக, இன்று(08/10/2024) பிற்பகல் விழுப்புரம்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

தொடர் மின்வெட்டு எதிரொலி: கோட்டக்குப்பம் மின்வாரியம் எதிரில் தொலைக்காட்சி பெட்டிக்கு மாலை அணிவித்து முற்றுகை போராட்டம்.

டைம்ஸ் குழு
டெக்னாலஜியில் கொடிகட்டி பறக்கும் இந்தியாவில், பல கிராமப்புற ஊராட்சிகளில் கூட சீரான மின்வினியோகம் வழங்கப்படும் நிலையில், கோட்டக்குப்பம் பகுதியில் மட்டும் அடிக்கடி பவர் கட் செய்யப்படுவது வாடிக்கையாக்கிவிட்டது. தொடர் மின்வெட்டு இன்னும் 15 நாட்கள்,...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் நள்ளிரவில் பரபரப்பு: தொடர் மின்வெட்டை கண்டித்து மக்கள் சாலை மறியல்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பத்தில் தொடர் மின்வெட்டு என்பது வாடிக்கையாக்கிவிட்டது. குறிப்பாக சனிக்கிழமை(17/08/2024) அன்று மட்டும் 15 முறை பவர் கட் செய்யப்பட்டது. மேலும், அன்று இரவு நீண்ட நேரம் பவர் கட் செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோட்டக்குப்பம்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் 17-வது வார்டில் சுதந்திர தின நிகழ்ச்சி

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட 17-வது வார்டு மாமூலப்பை தெரு சந்திப்பில் கொடி ஏற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், 17-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ரஹ்மத்துல்லா மூவர்ண தேசியக்கொடி ஏற்றிய பின் உரையாற்றிய போது,...
Uncategorized

மூன்று மாதத்தில் துணை மின் நிலையம் அமைத்து கோட்டக்குப்பம் பகுதிகளில் மின்வெட்டு பிரச்சனை தீர்க்கப்படும்: 78-வது சுதந்திர தின விழாவில் நகர மன்ற தலைவர் உறுதி.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று 78-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, நகராட்சி ஆணையர் புகேந்திரி முன்னிலை வகித்தார். கோட்டக்குப்பம் நகர் மன்ற தலைவர் எஸ். எஸ். ஜெயமூர்த்தி தலைமை தாங்கி தேசிய...