January 17, 2026
Kottakuppam Times

Author : டைம்ஸ் குழு

https://www.kottakuppamtimes.com - 748 Posts - 4 Comments
கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரியில் நடக்கும் அண்மைச் செய்திகளை உடனக்குடன் தெரிந்துகொள்ள 'கோட்டக்குப்பம் டைம்ஸ்' ஆப்போடு இணைந்திருங்கள் - https://bit.ly/3dGx0XR
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தல்: இன்றைய(02-02-2022) வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் விவரம். சூடுபிடிக்கும் தேர்தல் களம்!!

டைம்ஸ் குழு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-ந்தேதி தொடங்கியது. கோட்டக்குப்பம் நகராட்சியில் மொத்தம் 27 உறுப்பினா்கள் (கவுன்சிலா்) தோ்வு செய்யப்படவுள்ளனா். கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தலில் செவ்வாய்க்கிழமை வரை மொத்தம் 21 போ் தங்களது...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் முஸ்லிம் லீக் வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்த வக்பு வாரியத் தலைவர் M. அப்துர் ரஹ்மான்.

டைம்ஸ் குழு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதன்மை துணை தலைவரும் வக்பு வாரிய தலைவருமாகிய M. அப்துர் ரஹ்மான் Ex. MP அவர்கள் கோட்டக்குப்பத்தில் நகராட்சி தேர்தல் சம்பந்தமாக ஆலோசனை செய்தார்கள். இதில் திமுக கூட்டணியில்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் கோரித்தோப்பில் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் கோரித்தோப்பில் குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். நேற்று, இது சம்பந்தமாக கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையர் திருமதி.பானுமதி மற்றும் நகராட்சி...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இன்றைய(01-02-2022) வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் விவரம்.

டைம்ஸ் குழு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இந்த மாதம் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து வேட்புமனு தாக்கல் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நேற்று வரை 7 பேர்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இன்றைய வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் விவரம்.

டைம்ஸ் குழு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ந்தேதி நடைபெறுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் மற்றும் சுயேச்சைகளும் வேட்புமனு தாக்கல் செய்ய செய்யும் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு, நான்கு நாட்கள்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு.

டைம்ஸ் குழு
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் இன்று (31-01-2021) திங்கள்கிழமை, கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. முகாமுக்கு கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையா் திருமதி. பானுமதி தலைமை வகித்தாா். இவர்களுடன் தோ்தலில்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் விபரம் தெரியாத அதிகாரிகள் மனு தாக்கல்; சந்தேகம் கேட்க வந்தவர்கள் ஏமாற்றம்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சியில் வேட்பாளர்களுக்கு சரியான வழி முறைகளை அதிகாரிகள் கூறாததால் வேட்பு மனு தாக்கல் குறித்த விபரம் கேட்கச் சென்ற வேட்பாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.கோட்டக்குப்பம் நகராட்சியில் முதல் முறையாக 27 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் நாளை 20-வது மெகா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பதில் நாளை (சனிக்கிழமை – 29/01/2022) 20-வது மெகா தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம். பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் காங்கிரஸ் கட்சி சார்பில் 73-வது குடியரசு தின விழா.

டைம்ஸ் குழு
73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக அதன் தலைவர் முகமது பாரூக் தலைமையில் மூன்று இடங்களில் தேசியக்கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்கள். கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் மற்றும்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் சுகாதார ஆய்வாளர் திரு. ரவி அவர்களுக்கு பாராட்டு சான்று.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரியும், சுகாதார ஆய்வாளர் திரு. ரவி அவர்களைப் பாராட்டி அரசுப் பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றியதற்காக, இன்று குடியரசு தினவிழாவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு....