January 16, 2026
Kottakuppam Times

Author : டைம்ஸ் குழு

https://www.kottakuppamtimes.com - 748 Posts - 4 Comments
கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரியில் நடக்கும் அண்மைச் செய்திகளை உடனக்குடன் தெரிந்துகொள்ள 'கோட்டக்குப்பம் டைம்ஸ்' ஆப்போடு இணைந்திருங்கள் - https://bit.ly/3dGx0XR
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஊராட்சி ஒன்றிய முஸ்லீம் துவக்க பள்ளியில் 75-வது சுதந்திர தின அமுத விழா

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சியில் நூறாண்டு பழமைவாய்ந்த ஊராட்சி ஒன்றிய முஸ்லீம் துவக்க பள்ளியில் 75-வது சுதந்திர தின அமுதவிழாவை கொண்டாடுப்பட்டது.. விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியர் தலைமை தாங்கினார். நகரமன்ற உறுப்பினர் ரஹமதுல்லா முன்னிலை வகித்தார். தேசிய...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் த.மு.மு.க. நகர அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றம்.

டைம்ஸ் குழு
சுதந்திரதின விழாவையொட்டி, இன்று த.மு.மு.க. நகர அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. தேசிய கொடியை மாவட்ட துணை செயலாளர் அஷ்ரப் அலி ஏற்றி வைத்தார். பிறகு, உறுதி மொழியை நகர தலைவர் அபுதாஹிர் வாசிக்க...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஐக்கிய ஜமாத் சார்பில் 75-வது சுதந்திர தின விழா

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் ஐக்கிய ஜமாத் சார்பாக 75-வது சுதந்திர தின விழா கொடி ஏற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கோட்டக்குப்பம்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 75-வது சுதந்திர தின பவள விழா.

டைம்ஸ் குழு
1947 இல் சுதந்திரம் பெற்ற இந்தியா, இன்றைக்கு 75-வது ஆண்டு நிறைவு விழாவை கோலாகலமாக கொண்டாடி வருகிறது. நாட்டின் சுதந்திர தின விழா முன்னிட்டு கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் மற்றும் இஸ்லாமிய அறிவு மையம்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் சுதந்திர தின பவள விழா கொண்டாடப்பட்டது.

டைம்ஸ் குழு
சுதந்திர இந்தியாவின் பவள விழா ஆண்டு இது. 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவை கொண்டாடும் விதமாக, கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி சார்பாக மூவர்ண தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று (ஆக....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பகுதி அங்கன்வாடிகளில் வாழை கன்றுகள் நடப்பட்டது.

டைம்ஸ் குழு
29.7.2022 வெள்ளி, இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி கோட்டக்குப்பம் துணை மாவட்ட கிளை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் (ICDS) இணைந்து கீழ்கண்ட அங்கன்வாடி மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்க வாழை மரக்கன்றுகள் இன்று...
கோட்டக்குப்பம் செய்திகள்

நீங்களும் அரசு அதிகாரிகளாக ஆகலாம்! நமதூர் மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்களுக்காக ஓர் அரிய வாய்ப்பு! UPSC, SSC, TNPSC போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி முகாம்.

டைம்ஸ் குழு
நீங்களும் அரசு அதிகாரிகளாக ஆகலாம்! நமதூர் மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்கள், இந்த அரிய வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்களுக்காக தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் அரசு பணி தேர்வுகளுக்கான...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் வாகன நிறுத்தும் வசதி இல்லாத காரணத்தினால் அப்பகுதி மக்கள் தடை கோரி மனு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் ஹாஜி ஹுசைன் தெரு பகுதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பார்க்கிங் வசதி இல்லாத காரணத்தினால் வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால் அப்பகுதி மக்கள் வாகன நிறுத்தும் வசதி செய்யும் வரை இந்த தனியார்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் நாளை மெகா கொரோனா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பதில் நாளை(ஜூலை 24), 32-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி, ஆறு மாதங்கள் நிறைவடைந்தவர்கள், ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்கள பணியாளர்கள், 60...
கோட்டக்குப்பம் செய்திகள்

தந்திராயன்குப்பம் & ஆரோவில் கடற்கரையில் கடல் நீர் உள்வாங்கியது: மீனவர்கள் அச்சம்

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் அடுத்த ஆரோவில் கடற்கரையில் கடல் திடீரென உள்வாங்கியதால் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்றனர். விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த ஆரோவில் கடற்கரையில் தினமும் நுாற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்....