சுட்டெரிக்கும் கோடை வெயில்: ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு நீர் மோர் கொடுத்து அசத்தும் கவுன்சிலர்.
கோட்டக்குப்பம் நகராட்சி 14-வது வார்டுக்குட்பட்ட சின்ன கோட்டகுப்பம் பகுதியில் அமைந்துள்ள நியாய விலை கடையில் ரேஷன் பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு இலவசமாக நீர் மோர் கொடுத்து அசத்தும் நகர மன்ற உறுப்பினர் M. ஸ்டாலின்...


