January 15, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் மின்சார வாரிய அலுவலகத்தில் சுதந்திர தின விழா.

இந்தியாவின் 79வது சுதந்திர தின விழா, கோட்டக்குப்பம் மின்சார வாரிய அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், கோட்டக்குப்பம் மின்சார வாரிய இளநிலை பொறியாளர் திரு. ஆதிமூலம் அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

​சுதந்திர தின விழாவில் மின்வாரியத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் திரளாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கத்தாரில் கோட்டகுப்பத்தினர் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்..

கோட்டக்குப்பம் குவைத் ஜமாத்தின் 8-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் உறுப்பினர்கள் ஒன்று கூடல் நிகழ்வு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பாக இரண்டாம் கட்டமாக ஹோமியோபதி மருந்து வழங்கும் நிகழ்ச்சி.

Leave a Comment