27.7 C
கோட்டக்குப்பம்
September 28, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ரஹ்மத் பள்ளிவாசல் சார்பில் 75-வது சுதந்திர தின நிகழ்ச்சி

சுதந்திர இந்தியாவின் பவள விழா ஆண்டு இது. 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவை கொண்டாடும் விதமாக, இன்று ரஹ்மத் பள்ளிவாசல் சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

இந்நிகழ்வில் தேசியக்கொடியை முன்னாள் கோட்டக்குப்பம் பேரூராட்சி தலைவர் அப்துல் ஹமீத் அவர்கள் ஏற்றி வைத்தார்.

விழாவில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில், நகர் மன்ற உறுப்பினர், பள்ளிவாசல் நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் புயல் தற்காப்பு நடவடிக்கை பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சிவி சண்முகம்..

கோட்டக்குப்பத்தில் குற்ற செயலை தடுக்க வியாபாரி சங்க நிர்வாகிகளுடன் போலீஸார் ஆலோசனை.

டைம்ஸ் குழு

கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாளையொட்டி: கோட்டக்குப்பதில் 300-க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு இலவச காய்கறிகள் வினியோகம்.

டைம்ஸ் குழு

Leave a Comment