25.6 C
கோட்டக்குப்பம்
March 22, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஐக்கிய ஜமாத் சார்பில் 75-வது சுதந்திர தின விழா

கோட்டக்குப்பம் ஐக்கிய ஜமாத் சார்பாக 75-வது சுதந்திர தின விழா கொடி ஏற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கோட்டக்குப்பம் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் நாளை 22-வது மெகா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் குடியுரிமை சட்டத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 77-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு

Leave a Comment