26.1 C
கோட்டக்குப்பம்
March 22, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புதிதாக தொடங்கப்பட்ட வரவேற்பு அறை!


‌தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் (DGP)அவர்களின் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் மனுதாரர்கள் அமர தனியாக வரவேற்பு அறை அமைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அதன்படி, கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் தற்போது புதிதாக வரவேற்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வரவேற்பு பிரிவில் பயிற்சி அளிக்கப்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுவார்கள். இந்த அறையில் புகார் அளிக்க வரும் பொதுமக்கள் அமர இருக்கை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

அபுதாபி & கத்தார் வாழ் கோட்டக்குப்பம் நண்பர்கள் ஹஜ் பெருநாள் கொண்டாட்டம் [புகைப்படங்கள்]..

டைம்ஸ் குழு

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பகுதியில் உயர்ந்து வளர்ந்துள்ள ஆபத்தான மரங்களை வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது..

Leave a Comment