27.6 C
கோட்டக்குப்பம்
September 11, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது[புகைப்படங்கள்]

கோட்டக்குப்பத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், கோட்டக்குப்பத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகை நடைபெற்றது. பிறகு, ஒருவருக்கொருவர் தங்களின் பெருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

மின்வெட்டை கண்டித்தும், துணை மின் நிலையம் அமைக்க வலியுறுத்தியும் கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் மனு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் பெருநாள் அன்று குடி நீர் விநியோக தடை. மக்கள் அவதி!

கோட்டக்குப்பம் டைம்ஸ் இணையதளத்தின் APP (செயலி) இன்று வெளியிடப்பட்டது.

Leave a Comment