27.7 C
கோட்டக்குப்பம்
September 28, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

அனைவருக்கும் கோட்டக்குப்பம் டைம்ஸ் சார்பாக நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

கடந்த நாட்களாக தங்களுடைய ஆசைகள் மற்றும் இறைவனால் அனுமதிப்பட்ட பல்வேறு விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவனுக்கு நன்றி செலுத்து முகமாக நோன்பு இருந்து, அதற்கான பரிசுப் பொருளான ஈத்துல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் ‘கோட்டக்குப்பம் டைம்ஸ்’ இணையத்தளம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

மேலும், இந்த ஈகைத் திருநாளில் கொரோனா பெருந்தொற்று இருந்து மீள இறைவனிடம் அதிகப்படியாக பிரார்த்தனை செய்வோம். வல்ல இறைவனின் அன்பும், அருளும் எல்லோர் மேலும் தொடர்ந்து பொழியட்டும்.

சகோதரத்துவமும், மனிதநேயமும் செழிக்கட்டும்!

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

பத்ரிய்யா தீனியாத் மக்தப் மதரஸா மஸ்ஜிதே ஸல்மான் 4-ம் ஆண்டு விழா

கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட நடுக்குப்பம் மீனவ கிராமத்தில் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

கோட்டக்குப்பம் பகுதியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வாக்கு சேகரிப்பு.

டைம்ஸ் குழு

Leave a Comment