கோட்டகுப்பம், பஜார் வீதி, பத்ரிய்யா தீனியாத் மக்தப் மதரஸா மஸ்ஜிதே ஸல்மான் 4-ம் ஆண்டு விழா நிகழ்ச்சி 08-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று சிறப்புடன் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் 125 மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான தாய்மார்களும், பெற்றோர்களும் கலந்துக்கொண்டனர்.