33.9 C
கோட்டக்குப்பம்
September 11, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பாக பித்ரா பொருள் வினியோகம் செய்யப்பட்டது.

கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் உள்ளூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பாக இன்று ஷாதி மஹாலில் குவைத்தில் வசூலிக்கப்பட்ட பணத்தில் பித்ரா பொருள் வினியோகம் 02-06-2019 அன்று வினயோகிக்கப்பட்டது.

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாக தலைவர் மௌலவி ஹாஜி பக்ருதீன் பாரூக் ஜமாலி அவர்கள் முன்னணியில் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டக்குப்பம் அஞ்சுமன் நுஸ்ரத்துல்த இஸ்லாம் நூலகம் சார்பாக மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம். பகுதி – 1

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் தவ்ஹீத் மக்தப் மதரஸாவின் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு

Leave a Comment