27.6 C
கோட்டக்குப்பம்
September 11, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

KIWS சார்பாக ஆம்புலன்ஸ் சேவை, மரக்கன்று நடும் விழா மற்றும் இரத்ததான முகாம்..

இன்று காலை 10.00 மணிக்கு கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொது நலச்சங்கம்(KIWS) சார்பாக ஆம்புலன்ஸ் சேவை அர்ப்பணிப்பு நிகழ்ச்சி, மரக்கன்று நடும் விழா மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இணைத்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் கோட்டக்குப்பம் தைக்கால் திடலில் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொன்டு சிறப்பித்தனர்..

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

நீங்களும் அரசு அதிகாரிகளாக ஆகலாம்! நமதூர் மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்களுக்காக ஓர் அரிய வாய்ப்பு! UPSC, SSC, TNPSC போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி முகாம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் நாளை 5-ஆவது மெகா தடுப்பூசி முகாம்! 12 இடங்களில் நடைபெறவுள்ளது.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 78-வது சுதந்திர தின விழா.

டைம்ஸ் குழு

Leave a Comment