February 3, 2026
Kottakuppam Times
Uncategorized

கோட்டக்குப்பம் 17-வது வார்டில் குடியரசு தின விழா: நகர மன்ற உறுப்பினர் ரஹ்மத்துல்லா தேசியக் கொடியேற்றினார்!

கோட்டக்குப்பம் நகராட்சியின் 17-வது வார்டு பகுதியில், நாட்டின் 77-வது குடியரசு தின விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில், 17-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் திரு. ரஹ்மத்துல்லா அவர்கள் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவர் குடியரசு தினச் சிறப்புரையாற்றினார்.

இவ்விழாவில் ஊரின் முக்கியப் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு குடியரசு தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பாக 73-வது குடியரசு தின விழா.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் அணைக்குடியார் முன் பகுதி: குடிநீர் தட்டுப்பாடு – சைடு வாய்க்காலுக்காக மீண்டும் மனு.

டைம்ஸ் குழு

ஐயூப் கார்டன் பகுதியில் சாக்கடை பள்ளத்தால் விபத்து அபாயம்.

டைம்ஸ் குழு

Leave a Comment