29.6 C
கோட்டக்குப்பம்
March 21, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் வணிக வளாகம் ~ 3 திறப்பு.

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜிதுக்கு சொந்தமான எம்.ஜி ரோடு, ஈ.பி அலுவலகம் எதிரில் வணிக வளாகம் – 3 அமைக்கப்பட்டு, அதில் புதிதாக 8 கடைகளுக்கான கட்டுமானப் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு, இன்று(29/07/2024) திறப்பு விழா நடைபெற்றது.

திறப்பு விழாவிற்கு, ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி தலைமையில் அனைத்து பள்ளி முத்தவல்லிகள், நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், கடை வியாபாரிகள் மற்றும் ஜமாத்தார்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

இன்று பிறை தென்படாததால் நாளை மறுதினம்(சனிக்கிழமை) நோன்பு பெருநாள்!

கோட்டக்குப்பதில் தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலைக்கான போட்டி தேர்வு பயிற்சிக்கு நேர்காணல். இளைஞர்களே, வாய்ப்பினை தவறவிடாதீர்கள்!

டைம்ஸ் குழு

கோட்டகுப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மதரசாவில் ஆலோசனை கூட்டம்.

Leave a Comment