20.7 C
கோட்டக்குப்பம்
February 4, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் இரத்ததான முகாம்

நாட்டின் 77-வது இந்திய சுந்தந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளை மற்றும் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் 20-08-2023 அன்று கோட்டக்குப்பம் பரக்கத் நகரில் உள்ள தவ்ஹீத் பள்ளிவாசலில் நடைபெற்றது.

இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு தங்களது உதிரத்தை தானமாக வழங்கினார்கள். இந்திய சுந்தரித்துக்காக நமது முன்னோர்கள் இரத்தத்தை சிந்தி பெற்ற சுந்திரத்தை நினைவுகூறும் விதமாகவும், மனித உயிர்காக்கும் நோக்கத்திற்க்காகவும் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் சுமார் 50க்கு நெருக்கமான நபர்கள் கலந்து கொண்டு தங்களது ரத்தத்தை தானம் செய்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்!

கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் 29-வது மெகா தடுப்பூசி முகாம் நாளை நடைபெறுகிறது.

டைம்ஸ் குழு

Leave a Comment