27.1 C
கோட்டக்குப்பம்
March 22, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஐக்கிய ஜமாத் சார்பில் மளிகை பொருட்கள் மற்றும் ரொக்கம் வழங்கப்பட்டது

கோட்டக்குப்பம் ஐக்கிய ஜமாத் சார்பில் ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு இலவசமாக மளிகை பொருட்கள் மற்றும் ரொக்கம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் ஹமீத் அவர்கள் தலைமை தாங்கினார். ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி முகமது பாரூக், ஜாமிஆ மஸ்ஜித் உறுப்பினர்கள், முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் முகமது நஜிர், ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள் சிபைத்துல்லா, முகமது பாரூக், ஃபஜ்ஜுல் ரஹ்மான், ரியாஜ், அஷ்ரப் அலி, சாதிக்பாஷா, சைய்யத் சுலைமான், சையத் இப்ராஹிம், யூனுஸ், ஜாமிஆ மஸ்ஜித் இமாம் அப்துல் வாஹித், முஹம்மது யுசுப் மற்றும் மௌலவி ஹாபிழ் S.A. முஹம்மது புஹாரி அன்வாரி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தி நிகழ்ச்சியை நிரைவு செய்தார்கள்.

நிகழ்வில், ஊர்பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பிதனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

அபுதாபி & கத்தார் வாழ் கோட்டக்குப்பத்தினர் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் ராகுல் காந்தி சிறை தண்டனைக்கு கண்டனம்.. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது..

டைம்ஸ் குழு

இனிய தொடக்கம்! உங்கள் ஆதரவுடன்!!

Leave a Comment