27.4 C
கோட்டக்குப்பம்
May 22, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை நேரம் அறிவிப்பு.

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஹஜ் பெருநாள் தொழுகை நேரம் அறிவிப்பு. அதன்படி புதன்கிழமை(21-07-2021) அன்று

சரியாக காலை 6:15 மணிக்கு

நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கோட்டகுப்பத்தில் உள்ள 11 பள்ளிவாசல்களிலும் ஹஜ் பெருநாள் தொழுகை மேலே குறிப்பிட்டுள்ள நேரத்தில் நடைபெறும்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

குடிநீருடன் கழிவு நீர் கலக்கிறதா? பரகத்நகர் மக்கள் அச்சம்!  

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75-வது ஆண்டு நிறுவன நாள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா!

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் நாட்டுப் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் தந்தை – மகன் பலி

டைம்ஸ் குழு

Leave a Comment