29.6 C
கோட்டக்குப்பம்
March 21, 2026
Kottakuppam Times
புதுச்சேரி செய்திகள்

புதுச்சேரியில் அதிக கொரோனா தோற்று உள்ள பகுதியாக மாறியுள்ளது முத்தியால்பேட்டை.

புதுச்சேரியில் அதிக கொரோனா தோற்று உள்ள பகுதியாக மாறியுள்ளது #முத்தியால்பேட்டை. இவர்கள் வெகுவிரைவில் குணமடைய இறைவனிடம் பிரார்த்திப்போம்.

அதே சமயம் #கோட்டக்குப்பம் மக்கள் நமது தேவைக்கு முத்தியால்பேட்டை சென்று வருகிறோம், இந்நேரத்தில் மிகவும் எச்சரிக்கையுடனும், தேவையற்ற பயணங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் மற்றும் பொதுமக்கள் அலட்சியமாக இருக்காமல் அரசு சொல்லும் வழிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற கோரி புதுவையில் 16-ந் தேதி முழு அடைப்பு போராட்டம்

தனியாா் பள்ளிகள் 40 சதவீதத்துக்கு மேல் கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது: புதுவை கல்வித் துறை உத்தரவு

புதுவையில் கொரோனா தொற்று நின்று விட்டது- புதுவை 2ம் இடத்திலிருந்து முதல் நிலைக்கு வந்தது.

Leave a Comment