29.6 C
கோட்டக்குப்பம்
March 21, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டகுப்பத்தில் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அண்டுதோறும் நோன்புப்பெருநாள் மற்றும் ஹஜ்ஜு பெருநாள் நமதூர் ஈத்கா திடலில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று சனிக்கிழமை (16.06.2018) காலையில் 9-00 மணியளவில் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. இதனை அடுத்து ஒருவரை ஒருவர் முசாபா செய்து உற்சாகமாக பெருநாளை கொண்டாடிய புகைப்படங்கள்.

பெருநாள் தொழுகையை நிறைவேற்ற ஈத்கா மைதானம் நோக்கி ஜமாத்தார்கள் – புகைப்படம் பார்க்க கிளிக் செய்யவும்..

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் இரத்ததான முகாம்

டைம்ஸ் குழு

ஃபெஞ்சல் புயல் பாதிப்பை நேரில் கண்டறிந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்

டைம்ஸ் குழு

கோட்டகுப்பத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்…