20.7 C
கோட்டக்குப்பம்
February 4, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டகுப்பம் முஸ்லிம் லீக் சார்பில் பெருநாள் அன்பளிப்பு..

முஸ்லிம் லீக் நிர்வாகிகள் மற்றும் கோட்டகுப்பம் மற்றும் வெளிநாடு வாழ் நண்பர்களிடமிருந்து திரட்டப்பட்ட தொகையை கொண்டு 400 குடும்பங்களுக்கு சுமார் 500 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள், பெருநாள் அன்பளிப்பாக பயனாளிகளுக்கு 14.6.2018 பிற்பகல் 3.00 மணியளவில் வழங்கப்பட்டது. முன்னதாக பயனாளிகளை அடையாளம் கண்டு டோக்கன் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் மளிகை பொருட்கள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி கோட்டக்குப்பம், காஜியார் வீதி இஷாஅத்துல் இஸ்லாம் மாணவர் குழு, வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பிலால் முஹம்மது, அமீர் பாஷா, ஹாஜாத் அலி, சேட், முஹம்மது அலி, ரபீக், சுமோ ரபீக் ஆகியோர் செய்திருந்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

துபாய் வாழ் கோட்டக்குப்பத்தினர் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்! [புகைப்படங்கள்]

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பேரூராட்சியின் நிர்வாகத்தை கண்டித்து: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் சராசரி வாக்காளர் எண்ணிக்கையில் வார்டு வரையறை செய்ய வேண்டும்: அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்‌.

டைம்ஸ் குழு

Leave a Comment