26.1 C
கோட்டக்குப்பம்
March 22, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டகுப்பம் தீனியாத் மக்தப் மதரஸா திறனாய்வு போட்டி…

கோட்டகுப்பம் பகுதியில் இயங்கி வரும் அனைத்து தீனியாத் மக்தப் மதரஸா மாணவ மாணவிகளின் திறனாய்வு போட்டி மற்றும் திருக்குர்ஆன் பயான் போட்டி இன்று நடைபெற்றது.
இதில் அனைத்து மதரஸாவில் இருந்து மாணவ மாணவிகள் கலந்துக்கொண்டு தாங்கள் கற்ற கல்வியை மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் அனைத்து மதரஸா ஆசிரியர்கள் மேம்பாட்டு குழு உறுப்பினர்கள், தாய்மார்கள் மற்றும் ஜமாத்தார்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கொரோனா தடுப்பூசி முகாம் இந்த வாரம் இல்லை.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பகுதியில் குப்பைகளை எரிக்கும் மர்ம நபர்கள்: பொதுமக்கள் அச்சம்

டைம்ஸ் குழு

அனைவருக்கும் கோட்டக்குப்பம் டைம்ஸ் சார்பில் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

டைம்ஸ் குழு

Leave a Comment