30.3 C
கோட்டக்குப்பம்
May 13, 2025
Kottakuppam Times

Tag : kottakuppam

கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் நாளை 6-வது மெகா தடுப்பூசி முகாம்! 13 இடங்களில் நடைபெறுகிறது.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பதில் நாளை சனிக்கிழமை (23-10-2021), 13 முகாம்களில் காலை 8 மணி முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம். பரகத் நகர் பள்ளிவாசல்,...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் சீரான மின் வினியோகம் கோரி மின்வாரியத்துக்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை மனு!

டைம்ஸ் குழு
சமீபகாலமாக கோட்டக்குப்பம் பகுதியில் தொடர்ச்சியாக அடிக்கடி மின்தடையும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களும், இணைய வழி கல்வி கற்கும் மாணவ/மாணவிகளும், வியாபார பெருமக்களும், தொழில் கூடங்களும், மருத்துவமனைகளும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு...
கோட்டக்குப்பம் செய்திகள்

டெல்லியில் படுகொலை செய்யப்பட்ட சஃபியாவிற்கு நீதி கேட்டு கோட்டக்குப்பதில் கண்டன ஆர்ப்பாட்டம்!

டைம்ஸ் குழு
டெல்லியில் பெண் காவலர் 21 வயதான சஃபியா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், உயிரிழந்த பெண் காவலர் சஃபியாவிற்கு நீதி பெற்றுத் தரக்கோரியும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை...
கோட்டக்குப்பம் செய்திகள்

முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் கைதை கண்டித்து: கோட்டக்குப்பத்தில் அதிமுகவினர் சாலை மறியல்.

டைம்ஸ் குழு
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலையுடன் இணைக்கும் முடிவை கண்டித்து தர்னாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி..சண்முகம் உள்பட 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் இன்று (ஆக-31) செவ்வாய்க்கிழமை் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் திருவள்ளுவர் சிலை...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையம் நாளை திறப்பு.

டைம்ஸ் குழு
கடந்த 30 ஆண்டு காலமாக கோட்டக்குப்பம் பேரூராட்சி மன்றம் அலுவலகம் எதிரில் இயங்கி வந்த காவல் நிலையம் பழுதடைந்தது அடுத்து, அதனை அகற்றி விட்டு அதே இடத்தில் புதிய காவல் நிலையம் அதிநவீன வசதிகளுடன்...
கோட்டக்குப்பம் செய்திகள்

பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரசா நிர்வாகத்தின் சார்பாக 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம், பரகத் நகர், அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரசா நிர்வாகத்தின் சார்பாக 75-வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பரகத் நகர் மஸ்ஜித்...
கோட்டக்குப்பம் செய்திகள்

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

டைம்ஸ் குழு
இன்று (15.08.2021) 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோட்டகுப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக நகர தலைவர் முஹம்மது பாருக் தலைமையில் மூன்று இடங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் இஷா அத்துல் இஸ்லாம் மாணவர் சங்கத்தில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

டைம்ஸ் குழு
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டக்குப்பம் இஷா அத்துல் இஸ்லாம் மாணவர் சங்கத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தேசியக் கொடியை சங்கப்பொறுப்பாளர் ஏஹாசனுல்லாஹ் அவர்கள் தேசியக் கொடி ஏற்றினார். இந்நிகழ்வை உறுப்பினர்கள் முஸ்தபா,...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது[புகைப்படங்கள்]

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், கோட்டக்குப்பத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகை நடைபெற்றது. பிறகு, ஒருவருக்கொருவர் தங்களின் பெருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை நேரம் அறிவிப்பு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஹஜ் பெருநாள் தொழுகை நேரம் அறிவிப்பு. அதன்படி புதன்கிழமை(21-07-2021) அன்று சரியாக காலை 6:15 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கோட்டகுப்பத்தில் உள்ள 11 பள்ளிவாசல்களிலும் ஹஜ் பெருநாள்...