May 13, 2025
Kottakuppam Times

Tag : kottakuppam municipality

கோட்டக்குப்பம் செய்திகள்

பரகத் நகரின் பிரதான பகுதியில் மின் விளக்கு அமைத்து மக்களின் பல வருட கோரிக்கையை நிறைவேற்றிய கவுன்சிலர்.

டைம்ஸ் குழு
பரகத் நகர் இணைக்கும் பிரதான சாலையான வாட்டர் டேங்க் மெயின் ரோட்டில், கடந்த பல வருடங்களாக முதல் நான்கு மின்கம்பங்களில் மின்விளக்கு இல்லாமல், அந்த பகுதி முழுவதும் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்பட்டு...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் தொடர்ந்து அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் பகுதியில் தொடர் மின்வெட்டு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. ஒரு நாளைக்கு பல முறை தடை செய்யப்படும் மின்சாரத்தால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக, அதிகாலை நோன்பு நோற்கும் நேரங்களில்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஆலோசனை கூட்டம்: வேலை நேரம், பொருட்களின் இருப்பு அறிவிப்பு முறையாக கடைபிடிக்க அறிவுறுத்தல்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் நியாய விலை கடை ஊழியர்களின் ஆலோசனை கூட்டம் நகர் மன்ற அலுவலகத்தில் நகர் மன்ற தலைவர் எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் நாளை 27-வது மெகா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பதில் நாளை (சனிக்கிழமை – 05/04/2022) 27-வது மெகா தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம். அங்கன்வாடி மையம், சிவன் கோயில்,...
கோட்டக்குப்பம் செய்திகள்

மின் மோட்டார் பொருத்தி குடி தண்ணீர் எடுத்தால் நடவடிக்கை: ஆணையர் எச்சரிக்கை

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சி உட்பட்ட பகுதிகளில் மின் மோட்டார் பொருத்தி குடிநீர் எடுத்தால் மோட்டார் பறிமுதல் செய்வதுடன் குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்து ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சியின் நிலைக்குழு, ஒப்பந்தக்குழு, வரி விதிப்பு மேல்முறையீடு குழு உறுப்பினர்கள் தேர்வு.

டைம்ஸ் குழு
தமிழகத்தில் 11 ஆண்டுகளுக்கு பின்னர் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் முடிவுகள் கடந்த மாதம்...
கோட்டக்குப்பம் செய்திகள்

பர்கத் நகர் மெயின் ரோட்டில் சேதமடைந்த மூன்று கழிவுநீர் பாதைகளை சரி செய்த கவுன்சிலர்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் பர்கத் நகர் மெயின் ரோட்டில், நெடுங்காலமாக சாலை குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மூன்று சிறிய கழிவுநீர் வாய்க்கால் சேதமடைந்து, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளையும் சிரமத்திற்கு உள்ளாக்கி வந்தது. மேலும், சில சமயங்களில் சேதமடைந்த...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியின் முக தோற்றத்தை மாற்றியமைத்த கவுன்சிலர். குவியும் பாராட்டுக்கள்.

டைம்ஸ் குழு
நமதூர் முக்கிய அடையாளங்களில் ஒன்றான கோட்டக்குப்பம் அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியும் ஒன்று. இந்த பள்ளியானது நூற்றாண்டை கடந்து பழமை வாய்ந்த பள்ளி. கடந்த சில ஆண்டுகளாக, இந்த பள்ளியில் பராமரிப்பு பணி இன்றி...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் நாளை 26-வது மெகா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பதில் நாளை (சனிக்கிழமை – 26/03/2022) 26-வது மெகா தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம். அங்கன்வாடி மையம், கறிக்கடை சந்து,...
கோட்டக்குப்பம் செய்திகள்

உலக தண்ணீர் தினம்: கோட்டக்குப்பத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு
உலக தண்ணீர் தினம் இன்று (22.03.2022) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கோட்டக்குப்பம் துணை மாவட்ட கிளை சார்பில் இன்று கோட்டகுப்பம் அரசினர் மேல்நிலைப்...