29.3 C
கோட்டக்குப்பம்
May 10, 2025
Kottakuppam Times

Month : November 2021

கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஜமியத் நகரின் ஒரு பகுதி தனித்துவிடப்பட்டுள்ளதா?

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் ஜமியத் நகர் அமிர்தா கார்டன் அருகிலுள்ள பகுதிகளுக்கு சாலை வசதி, கழிவுநீர் வசதி இல்லாத காரணத்தால் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளரின் முக்கிய வேண்டுகோள்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளரின் முக்கிய வேண்டுகோள்....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் நாளை(28-11-2021) 12-வது மெகா தடுப்பூசி முகாம்!

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பதில் நாளை 12-வது மெகா தடுப்பூசி முகாம், ஞாயிற்றுக்கிழமை (28-11-2021), 9 முகாம்களில் காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம். பரகத் நகர் பள்ளிவாசல்,...
கோட்டக்குப்பம் செய்திகள்

பொது இடங்களில் மது அருந்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை: கோட்டக்குப்பம் புதிய காவல் ஆய்வாளர் ராபின்சன் எச்சரிக்கை.

டைம்ஸ் குழு
பொது இடங்களில் மது அருந்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை: கோட்டக்குப்பம் புதிய காவல் ஆய்வாளர் திரு.ராபின்சன் எச்சரிக்கை....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றிய திரு.சரவணன் அவர்கள் பணி மாறுதல் பெற்று சென்னை சென்று விட்டார். இதையடுத்து, கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் பணியிடம் காலியாக இருந்து வந்தது. இந்நிலையில், கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் வீடு தேடிச் சென்று பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி.

டைம்ஸ் குழு
தமிழக முதல்வரின் உத்தரவின்படி, தமிழ்நாட்டில் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தும் வகையில், வீடு தேடி கோவிட் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, கோட்டக்குப்பதில் இன்று முதல் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் நாளை(21-11-2021) மெகா தடுப்பூசி முகாம்!

டைம்ஸ் குழு
💉 கோட்டக்குப்பதில் நாளை ஞாயிற்றுக்கிழமை (21-11-2021), 9 முகாம்களில் காலை 9 மணி முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம். பரகத் நகர்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பகுதியில் கனமழை பொழிந்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தும் பணி தீவிரம்.

டைம்ஸ் குழு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, பரவலாக மழை பெய்து வருகிறது. கோட்டக்குப்பம் பகுதியில் கடந்த ஒரு வாரமாகவே விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் கனமழை முதல் மிக கன...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு.சரவணன் அவர்கள் பணியிடம் மாற்றம். சேவையை பாராட்டி முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து.

டைம்ஸ் குழு
கடந்த மூன்று வருடங்களாக கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த திரு.சரவணன் அவர்கள் பணியிடை மாற்றம் பெற்று வேறு இடம் செல்வதாக அறிவிப்பு செய்துள்ளார்கள். கோட்டக்குப்பம் பகுதியில் கடந்த மூன்று வருடங்களாக சிறப்பாக...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் நாட்டுப் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் தந்தை – மகன் பலி

டைம்ஸ் குழு
புதுச்சேரி, அரியாங்குப்பம் காக்கயான் தோப்பு பகுதியை சேர்ந்தவர் கலையரசன். இவர் தமிழகப்பகுதியான மரக்காணம் அருகே கூனிமேட்டில் உள்ள தனது மனைவி ரூபணாவை பார்ப்பதற்காக வியாழக்கிழமை பிற்பகல் வந்தார். பின்னர் அங்கிருந்து தனது மகன் பிரதீஷ்,...