வெளிநாடுகளில் வசிக்கும் நமது கோட்டகுப்பம் நண்பா்கள் ஈத் பெருநாள் தொழுகை காட்சிகள்
உலககெங்கும் உள்ள பல்வேறு நாடுகளில் வசித்து வரும் கோட்டகுப்பம் நண்பா்கள் கலந்து கொண்டு இன்று ஈகைத்திருநாள் சிறப்பாக கொண்டாடினர். கோட்டகுப்பம் நண்பா்கள் ஒன்றாக சந்தித்து வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி அன்புடன் பரிமாறிக்கொண்டனர். [highlight] துபாய்...