கோட்டகுப்பதில் மகளிர் இலவச தையல் பயிற்சி மையம்..
கோட்டக்குப்பம், காஜியார் தெரு, இஷா அத்துடன் இஸ்லாம் மாணவர் குழு வளாகத்தில் மகளிருக்கான இலவச தையல் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. வரும் 14-10-2018 ஞாயிற்றுக்கிழமை முதல் மதியம் 2 மணிமுதல் 4.30 மணிவரை...


